மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (2000 முதல் 2010 வரை)

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category ஜோதிடம்
FormatHard bound
Pages 212
₹220.00 ₹209.00    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றின் ஆதி அந்தபரம நாழியை முதல் பல வகையிலும் வேறுபாடு உண்டு. திருக்கணிதமேயானாலும் வாக்கியமேயானாலும் புழக்கத்தில் உள்ள பஞ்சாங்கங்கள் ஒன்றுக்கு ஒன்று சற்று வித்தியாசப்படுவதுண்டு.
மணிமேகலைப் பஞ்சாங்கங்கள் அதன் ஆசிரியர் குழுவினரால் பிரத்தியேக ஆய்வு மூலம் கணிக்கப்படுபவை. மணிமேகலைப் பஞ்சாங்கங்களுக்கும் மற்ற பஞ்சாங்கங்களுக்கும் சில பல வகையில் மாற்றங்கள் இருக்கக்கூடும். வாசகர்கள் இது பற்றி ஐயம் கொள்ளவேண்டுவது இல்லை. அவை பஞ்சாங்கத்திற்கு பஞ்சாங்கம் ஏற்படும் வேறுபாடு எனக் கொள்ள வேண்டுமேயன்றி வேறில்லை. திரும்பக் கூறுகிறோம். மற்ற பஞ்சாங்கங்களுக்கும் எமது பஞ்சாங்கங்களுக்கும் ஒருசில வேறுபாடு உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :