மணிமேகலைத் தூய திருக்கணிதப் பஞ்சாங்கம் (1986 முதல் 2000 வரை)

ஆசிரியர்: ஜோதிடகர்த்தா விட்டலாபுரம் ராஜன்

Category ஜோதிடம்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatHard bound
Pages 168
Weight550 grams
₹320.00 ₹288.00    You Save ₹32
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்த பஞ்சாங்கத்தில் தமிழ் வருடம் - ஆங்கில வருடம் மாதம் - தமிழ் மற்றும் ஆங்கில தேதிகளும் யுகம், கொல்லம் ஆண்டு ஆகியன மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதோடு நட்சத்திரம் - திதி - யோகம் - கரணம் ஆகியனவற்றின் இருப்பு நாழிகைகளும் தரப்பட்டுள்ளன. அதோடு கிரகபாதசாரமும் தரப்பட்டுள்ளன. இவை ஜோதிடர்கள் ஜாதகத்தின் எதிர்காலப் பலன்களைக் கணித்து கூறுவதற்கு உதவியாக அமையும்.
எதிர்காலத்தின் பண்டிகைகளையும் விரதாதி விசேஷங்களையும் தெரிந்துகொள்ள விரும்புவோர்களுக்கும் ஹிஜ்ரி - பசலி போன்றவற்றைத் தெரிந்து கொள்ள விழைபவர்களுக்காகவும் சில குறிப்புகள் தர வேண்டி உள்ளது.
கீழே தரப்பட்ட குறிப்புகளின் துணையோடு பஞ்சாங்கத்தில் விரத விசேஷங்களை எங்ஙனம் காணவேண்டும் என்ற விளக்கத்தின் துணையோடு அவரவர்க்குத் தேவையான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். எனவே, இது பொதுமக்களுக்கு உரிய முழு விளக்கம் கொண்ட பஞ்சாங்கம் அல்ல என்பதை மீண்டும் வாசகர்களுக்கு நினைவுபடுத்துகின்றோம். எதிர்காலப் பஞ்சாங்கத்தில் முழு விளக்கம் தருவது மரபும் அல்ல என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :