மணிமகுடம்
ஆசிரியர்:
கலைஞர் மு. கருணாநிதி
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1240-2475-2851-1046
{1240-2475-2851-1046 [{புத்தகம் பற்றி "சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
<br/>செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''
<br/>என்ற பாரதியின் மொழிக்கிணங்க, சிறப்பான மேனாட்டுக் கதையொன்றை ஆதாரமாகக் கொண்டு தீட்டப்பட்ட கலைச் செல்வமாகும் இது! மூலக்கதை எப்படியிருப்பினும், அதனை தம் வழியிற்கொணர்ந்து, தமது கொள்கை, நோக்கம், கோட்பாடு இவற்றைக் காண்பதிலே நமது கலைஞர் எப்போதும் திறமைசாலி என்பதற்கு இன்னுமோர் எடுத்துகாட்டுதான் இந்த மணிமகுடம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866