மணல் வீடு 30 & 31

ஆசிரியர்: மு.ஹரிகிருஷ்ணன்

Category மாத இதழ்கள்
Publication மணல் வீடு வெளியீடு
FormatPaperback
Pages 224
Weight550 grams
₹150.00 ₹120.00    You Save ₹30
(20% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இரண்டு மரக்கட்டை துண்டுகள் கொண்டு விளையாடுபவர் எப்போதும் நன்கு மடிக்கப்பட்ட கால்சட்டையுடன் தோற்றமளிப்பவர் அது சரியாக முட்டிவரை மடிக்கப்பட்டிருக்கும் தற்போது, அதை கைகளில் ஏந்தி கவனமாக மடித்துக்கொண்டிருக்கிறார் ஆரோக்யமான விதைப்பைகள் - கிசு கிசுக்கிறாள் தங்கை அவர் பரோட்டாக்களின் சுருள்களை, ஒரு மனிதவளமேலாளரின் லாவகத்துடன் பிரித்தெடுப்பவர் வட்டஇலை கொண்ட பொட்டலங்கள், நாரை வரியாக உரித்து இலைகளை உண்ணுவார் ஆனால் அவர் மிகவும் விரும்புவது, அவரின் ப்ரியமான உணவு, அவருக்கு ரொம்ப பிடித்தது, எல்லாமே, இடது கையில் சுடப்பட்ட தோசைதான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ஹரிகிருஷ்ணன் :

மாத இதழ்கள் :

மணல் வீடு வெளியீடு :