மணல் வீடுகள்

ஆசிரியர்: இந்துமதி

Category நாவல்கள்
Publication கலைஞன் பதிப்பகம்
FormatPaperback
Pages 320
First EditionJan 1956
2nd EditionJan 2012
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹200.00 $8.75    You Save ₹20
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்துமதி என்ற பெயரில் எழுதுகின்ற இவர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதத் துவங்கிவிட்டவர். தீராத படிப்புத்தாகம் கொண்ட காரணத்தினால் எழுதும் ஆர்வமும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் கவிதைகள், சிறுகதைகள் ஆகியவற்றை சிறு பத்திரிகைகளான கணையாழி, கசடதபற, ஞானரதம், தீபம் ஆகியவற்றில் எழுதிய பின்னரே ஆனந்தவிகடன் மூலமாக பெரும் பத்திரிகைகளுக்கு எழுத வந்தவர். இவரது தரையில் இறங்கும் விமானங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் துணைப்பாடத் திட்ட மாக வைக்கப்பட்டுள்ளது. குருத்து, தண்டனை போன்ற சிறுகதைகளும் துணைப்பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவை களே! மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. '

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்துமதி :

நாவல்கள் :

கலைஞன் பதிப்பகம் :