மஞ்சள் சாகுபடி

ஆசிரியர்: கு. கணேசமூர்த்தி

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 40
Weight50 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 1 cms
₹20.00 ₹18.00    You Save ₹2
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முக்கிய மணமூட்டும் பயிர்களில் ஒன்றாக மஞ்சள் விளங்குகிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய இப்பயிர், சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவி பிறகு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பதின்மூன்றாம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பரவியது. மஞ்சள் தற்போது இந்தியா தவிர சீனா, பாகிஸ்தான், ஹைட்டி, ஜமாய்க்கா, பெரு, பங்களாதேஷ், எல்சல்வேடார் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
விவசாயம் :

நவீன வேளாண்மை :