மச்சம்

ஆசிரியர்: லக்ஷ்மி சரவணகுமார்

Category சிறுகதைகள்
FormatPaperback
Pages 128
ISBN978-93-81099-40-7
Weight200 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereகதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய இன்னொருஉலகமென்று ஒரான் பாமுக் சொல்கிறார். சரியாக வாசிக்க அறிந்தஒருமனதுக்குக்கதைகளும் இலக்கியத்தின் ஏனைய வடிவங்களும் தனதுவாழ்க்கையை ஒரு இறுதியின் முன்வைத்துப் பார்க்கும் பக்குவத்தை
அளித்துவிடுகின்றன. கதைகளில் துலங்கியெழும் இன்னொரு மனதின்
அனுபவ வெளியில் நுழையும்போது வெவ்வேறு வகையான வாழ்வின்
நிறங்கள் நம்மீது எதிரொளிக்கின்றன. கதைகளின் வழி நாம் ஆசிர்
வதிக்கப்படுகிறோம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
லக்ஷ்மி சரவணகுமார் :

சிறுகதைகள் :

உயிர் எழுத்து பதிப்பகம் :