மச்சம்
ஆசிரியர்:
லக்ஷ்மி சரவணகுமார்
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D?id=1455-7749-8081-9608
{1455-7749-8081-9608 [{புத்தகம் பற்றி கதைகள் எப்போதும் நமக்கு ஆறுதலைத் தரக்கூடிய இன்னொருஉலகமென்று ஒரான் பாமுக் சொல்கிறார். சரியாக வாசிக்க அறிந்தஒருமனதுக்குக்கதைகளும் இலக்கியத்தின் ஏனைய வடிவங்களும் தனதுவாழ்க்கையை ஒரு இறுதியின் முன்வைத்துப் பார்க்கும் பக்குவத்தை

அளித்துவிடுகின்றன. கதைகளில் துலங்கியெழும் இன்னொரு மனதின்

அனுபவ வெளியில் நுழையும்போது வெவ்வேறு வகையான வாழ்வின்

நிறங்கள் நம்மீது எதிரொளிக்கின்றன. கதைகளின் வழி நாம் ஆசிர்

வதிக்கப்படுகிறோம்.

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866