மக்கள் யுத்தம்
₹420.00 ₹407.40 (3% OFF)

மக்கள் யுத்தம்

ஆசிரியர்: இரா.பாரதிநாதன்

Category நாவல்கள்
Publication காம்ரேடு பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 280
Weight350 grams
₹300.00 ₹291.00    You Save ₹9
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மக்களிடம் செல்லுங்கள் அவர்களிடம் ஏராளமான கதைகள் பொக்கிசங்கள் போலக் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் பட்டித் தீட்டினாலே போதும் உன்னதக் காவியங்கள் பிறக்கும். அவற்றை விட சிறந்த இலக்கியம் வேறெதுவும் இல்லை என்று கூறும் எழுத்தாளர் பாரதிநாதன், தொடர்ந்து உழைக்கும் மக்களை எழுதி வருகிறார். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு சிறுகதை தொகுப்பு, ஒரு கவிதை தொகுப்பு என ஏழு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவரது எட்டாவது புத்தகம் இந்த ‘மக்கள் யுத்தம்’ நாவல்.

இவரது முதல் புத்தகமான ‘தறியுடன்..’ நாவலை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘சங்கத் தலைவன்’ என்ற பெயரில் மணிமாறன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா.பாரதிநாதன் :

நாவல்கள் :

காம்ரேடு பப்ளிகேஷன்ஸ் :