மகேந்திர குடைவரைகள்

ஆசிரியர்: இரா.கலைக்கோவன் மு.நளினி

Category வரலாறு
Publication சேகர் பதிப்பகம்
FormatPaperback
Pages 287
First EditionDec 2012
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹225.00 $9.75    You Save ₹11
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉழைப்பே உருவான முனைவர் மு. நளினி சளைக்காத ஆற்றலாளர். இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த ஆய்வாளர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். அமரர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரால், 'கல்வெட்டுக் கலைச்செல்வி' பட்டம் வழங்கப்பெற்ற இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தியவர். இலங்கை அரசால் அழைக்கப்பெற்று, அரசின் இந்து சமயக் கருத்தரங்கில், சோழர் கட்டடக்கலை, சிற்பக்கலை எனுந் தலைப்புகளில் ஆய்வுரைகள் வழங்கிய பெருமைக்குரியவர். எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நடத்திய, 'அனைத்துலக அரங்கில் தமிழர்' எனும் பன்னாட்டுக் கருத்தரங்கிலும் பார்வையாளராகக் கலந்து கொண்டவர். கோலாலம்பூரில் இராஜேந்திரசோழரின் அயலகப் படையெடுப்புகள் பற்றிய ஆய்வரங்கில் பங்கேற்ற இவருடைய கட்டுரைகள், அகில இந்தியக் கல்வெட்டுக் கருத்தரங்கிலும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்குகளிலும் பாராட்டப்பெற்றுள்ளன. கோயிற்கலைகளிலும் கல்வெட்டாய்விலும் தலைசிறந்து விளங்கும் இவரை 1997ல் கல்வெட்டாய்வுக் குழுவின் உறுப்பினராக நியமித்துத் தமிழ்நாடு அரசு சிறப்பித்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

சேகர் பதிப்பகம் :