மகிழ்ச்சி அமைதி

ஆசிரியர்: Jc.S.M.பன்னிர்செல்வம்

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN81-8446-810-5
Weight150 grams
₹70.00       Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநியாயமான வழியில் உழைத்துப் பொருளீட்டி வாழ்வது மகிழ்ச்சி. அமைதியைத் தரும். எளிமையான வாழ்க்கை , குறைவான எதிர்பார்ப்பு, கவலையற்ற மனம் இவைதான் மகிழ்ச்சிக்கான அடித்தளம்.தாமாக வரும் துன்பங்களைக் காட்டிலும், நாமாக 'உண்டாக்கிக் கொள்ளும் துன்பங்களே அதிகம், வேகத்தடைகளைக் கடப்பதுபோல பதட்டப்படாமல், அவசரப்படாமல் இவைகளைக் கையாளவேண்டும்.
'இன்றைய துன்பங்கள் எல்லாவற்றுக்கும் காரணம் சுயநேசிப்பின்மைதான்.நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும், நாம் வாழும் காலத்தில், நம்முடன் வாழும் அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் பரந்த மனப்பான்மை வேண்டும்,

உங்கள் கருத்துக்களை பகிர :
Jc.S.M.பன்னிர்செல்வம் :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :