மகா பெரியவர் (பாகம் - 2)

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 216
Weight250 grams
₹160.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பெரியவரின் தவசக்தியை நம்மால் அளவிடவே முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரத்தில் தியானம், பூஜை என்று 15 மணி நேரத்துக்கு மேல் செலவழித்தவர் அவர். இதனால் தூரதிருஷ்டி முதல் பார்த்த மாத்திரத்தில் ஒருவர் மனதுக்குள் இருப்பதை அறிவது என்பதெல்லாம் பெரியவர் வரையில் மிகச்சிறிய வயதிலேயே வந்துவிட்டது. அவர் 13 வயதில் பட்டத்துக்கு வந்து ஊர் ஊராக தேசாடனம் புரிந்து புனித நதிகளில் நீராடி குறிப்பாக மகாமகம், கும்பமேளா போன்ற அதிபுனித நிகழ்வுகளில் பங்கேற்று, அவர் தன் ஆத்மசக்தியை பெரிதும் வளர்த்துக் கொண்டார். இதனால் தான் அவர் பார்வை நம்மேல் பட்டாலே போதும் பாவங்கள் நீங்கிவிடும் ஒருநிலை அவருக்கு வாய்த்தது...

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :