மகாவீரரும் வேதாத்திரியும்

ஆசிரியர்: மன்னார்குடி பானுகுமார்

Category ஆய்வு நூல்கள்
FormatPaperback
Pages 112
ISBN978-81-8446-682-x
Weight150 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஆசான் அருள்தந்தையின்பால் அளவற்ற குருபக்தி கொண்டவர் ஞானச் செல்வர் பானுகுமார். முதுகலைப் பட்டம் பெற்று தமிழக அரசின் உயர் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காலத்தைப் பொன்போல் போற்றித் தொண்டாற்றி வருபவர். அவர் எண்ணத்தால், சொல்லால். செயலால் எழுத்தால் பலருக்கும் உதவி செய்து வரும், பெருந்தகையாளர். பல்வகையான முதல்தரமான நூல்களைத் தந்து கொண்டிருக்கும் அருள்சுரங்கம் பானுகுமார் அவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மன்னார்குடி பானுகுமார் :

ஆய்வு நூல்கள் :

விஜயா பதிப்பகம் :