மகாபாரதம்-1
ஆசிரியர்:
பாலகுமாரன்
விலை ரூ.425
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1?id=1038-4670-2354-8738
{1038-4670-2354-8738 [{புத்தகம் பற்றி ஏட்டில் எழுத்தாணியால் எழுதிய காலம் ஒன்று இருந்தது. பின்னர் பேனா பேப்பர் என்று விஞ்ஞானம் வனர்ந்தது. நாம் நினைப்பதை, எழுத நினைப்பதைத் தான் அந்தப் பேனா எழுதும் என்பதுதான் நடைமுறை. ஆனால் இந்திரா சௌந்தர்ராஜன் கரத்திலிருக்கும் பேனா அதற்கு விதிவிலக்கு. சாதாரண பேனா அல்ல. மந்திரப் பேனா என்றுதான் சொல்ல வேண்டும். பேனாவைப் பிடித்து எழுதும் விரல்களும் சாதாரண விரல்கள் அல்ல. மந்திர விரல்கள். அதனால்தான் அவர் எழுதும் நாவல்களும் மாய மந்திரங்கள் நிறைந்து படிக்கும் வாசகர்களை வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார். அந்த வகை யில் இந்த நூல் மந்திர விரலும் சிறந்த நாவலாக விளங்கு வதில் ஆச்சரியமில்லை .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866