மகாத்மா மணியான நிகழ்வுகள்-108

ஆசிரியர்: ந.சண்முகம்

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 208
ISBN13-978-81-921059-8-7
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கிய கூட்டங்களை மக்கள் மத்தியில் நடத்தி கருத்துக்களை கடத்துவதிலும் சாமானிய விலையில் புத்தகம் அச்சிட்டு அதை பரவலாக்குவதிலும் தனது ஓய்வூதியத்தின் பெரும்பங்கை செலவழித்து மக்கள் சேவையாற்றுபவர் என்று என்னால் உறுதியாக கூற முடியும். அச்செயலை பாராட்டுவது நமது சமுக்கடமை தான். இந்நூலில் காந்தியைப் பற்றி அரிய சுவாரஷ்யமான செய்திகளை தொகுத்து அளித்துள்ளார் என்.சண்முகம். குறிப்பாக காந்தி பற்றி அமரர் கல்கி பதிவு செய்த கருத்து முக்கியத்துவமானது. கல்கி பத்திரிக்கை தோன்றியதிலிருந்து இந்த நாள்வரை எத்தனையோ தலைவர்கள் மறைந்த போதும் உள்செய்தியில் கூட அத்தலைவர்களின் இறப்பின் புகைப்படம் பிரசுரிக்க மாட்டார்கள். உயிரோடு இருக்கையில் எடுத்த போட்டோ தான் பிரசுரமாகும். காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் கல்கியில் அச்சிட்டப்பட்டது? என்பதற்கான காரண பதிவு இந்நூலில் இடம் பெற்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந.சண்முகம் :

வாழ்க்கை வரலாறு :

நந்தினி பதிப்பகம் :