மகாத்மா காந்தி
ஆசிரியர்:
என்.ரமேஷ்
விலை ரூ.12
https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?id=1485-8907-3339-6608
{1485-8907-3339-6608 [{புத்தகம் பற்றி எளிமை மகான் காந்திஜி பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதற்கு முன்பிருந்தே எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர் ஆவார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய சில ஆண்டுகளுக்குப் பின்பிருந்தே அரையாடை மனிதராகவே காட்சியளிக்கத் தொடங்கினார்.
<br/> லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோதுகூட அவர் அரையாடை கோலத்திலேயே சென்றார் என்றால், அவரது எளிமை வாழ்வு நமக்குப் புரியும். காந்திஜி தலைவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கியவர். இருப்பினும் அவர் ரயிலில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய்தார். உழைக்கும் மக்கள் பயணம் செய்யும் மூன்றாம் வகுப்பு எனக்குப் போதுமானது என்றே அவர் கூறி வந்தார்.
<br/> பதவி, பட்டங்களுக்கு ஒருபோதும் ஆசைப்படாத காந்திஜி, இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு அமைச்சர் பதவி எதற்கும் ஆசைப்படாமல் வெறுமனே துறவு வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். சமூக சீர்திருத்தம் மட்டுமே அவரது மனதில் நிறைந்திருந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866