மகாகவி பாரதியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்

ஆசிரியர்: தேனி எஸ் மாரியப்பன்

Category வாழ்க்கை வரலாறு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 104
ISBN978-81-8446-695-1
Weight100 grams
₹55.00 ₹49.50    You Save ₹5
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஆசிரியர் திரு. தேனி. எஸ். மாரியப்பன் எழுத்துத்துறையில் 35 ஆண்டுக்கு மேலாக இருந்து வருகிறார். தேனிக்கு பெருமை சேர்க்கும் எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர். தொழில் பயிற்சி அலுவலராக பணியாற்றி (Training Officer) ஓய்வு பெற்றார். 12000க்கு மேற்பட்ட நகைச்சுவை துணுக்குகளும், 40க்கும் மேற்பட்ட நூல்களும் எழுதியுள்ளார். இவரின் நூல்கள் வருங்கால மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறித்தே இருக்கும். கடல் கடந்து வாழும் தமிழர்களும் இவரின் நூல்களை வாங்கிச் சென்று படித்து பாராட்டியுள்ளனர். இவரின் பல நூல்கள் பாராட்டும், பரிசும் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இவர் எழுதியுள்ள இந்த 'மகாகவி பாரதியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்ற நூல் வெளி வந்துள்ளது

உங்கள் கருத்துக்களை பகிர :
தேனி எஸ் மாரியப்பன் :

வாழ்க்கை வரலாறு :

விஜயா பதிப்பகம் :