மகாகவி தாகூர் வாழ்வும் கலையும்

ஆசிரியர்: மாஸ்தி வெங்கடேச ஐயர்

Category கதைகள்
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper back
Pages 200
Weight200 grams
₹100.00 ₹80.00    You Save ₹20
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

நவீன இந்தியாவுக்கு உருக்கொடுத்த சான்றோர் களில் ரவீந்திரநாத் தாகுர் ஒருவராவர். இலக்கியச் சிறப்புக்காக இவருக்கு 1913 ஆம் ஆண்டு அளிக்கப் பட்ட நோபல் பரிசு இவருடைய புகழை உலகமெங்கும் ஓங்கச் செய்தது. இதைத் தொடர்ந்து உலகத்துப் பல முக்கிய நாடுகளிலிருந்து எண்ணற்ற அழைப்புக்கள் இவருக்கு வந்தன. அவ்வழைப்புக்களை ஏற்று இவர் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து பல்லாயிரக் கணக்கான மக்கள் முன் சொற்பொழிவுகள் பல ஆற்றி வந்தார். இதன் விளைவாக, நம் நாட்டுப் பழுத்த பண்பையும் கருத்துச் செல்வத்தையும் பிறநாட்டு மக்கள் உணரும்படி செய்தார். இப்பொழுது நமக்கு இன்றியமையாத, சர்வதேச நல்லுறவுப் பான்மை வளருமாறு உதவி புரிந்தார். இதன் பயனாக, நவீன இந்தியாவைப் படைத்த இப்பெரியார், உலகப் புது அமைப்புக்கு விடிவெள்ளியாகத் தோன்றியவர்களுள் ஒருவராய்த் திகழ்கின்றார்.உங்கள் கருத்துக்களை பகிர :
மாஸ்தி வெங்கடேச ஐயர் :

கதைகள் :

வ.உ.சி.நூலகம் :