மகாகவி சுப்ரமணிய பாரதியார்

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'பாரதி' என்னும் பட்டம் 1893 ஆம் ஆண்டு ஒருநாள் சுப்பையா எட்டயபுரம் அரண்மனைக்குச் சென்றிருந்தான். அப்போது அரசவைப் புலவர்கள் தந்த ஈற்றடிகளைக் கொண்டு, அற்புதமான கவிதைகளைப் பாடிக் காட்டினான். சுப்பையாவின் கவி பாடும் ஆற்றலைக் கண்ட எட்டயபுர அரசர் சுப்பையாவுக்கு 'பாரதி' என்னும் பட்டப் பெயரை வழங்கினார். அப்போது சுப்பையாவுக்கு பதினோரு வயதே நிரம்பியிருந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :