மகளிர் தினம் உண்மை வரலாறு

ஆசிரியர்: இரா .ஜவஹர்

Category மகளிர் சிறப்பு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Back
Pages 80
First EditionDec 2016
3rd EditionMar 2018
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இகள் ஆங்கிலப் புத்தகத்துக்கு அளிக்கப்பட்ட அணிந்துரைகளில் இருக்கஉலக மகளிர் தினம் கொண்டாடுவது என்று முடிவு செய்தது. மார்ச் 8, என்ற தேதி முக்கியத்துவம் பெறுவது. இந்த இரண்டையும் நிரந்தரமாக இணைத்தது ஆகியவற்றின் வெவ்வேறு வரலாற்றுச் சூழல்கள் இதில் | சரியான முறையில் அளிக்கப்பட்டுள்ளன. தொழர் இரா. ஜவஹர் , கடும் உழைப்பைச் செலுத்தி, நாணுக்கமாக ஆய்வு செய்து இந்து உண்மைகளை வெளிப்படுத்துகிறார். பிருந்தா காரத், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மன்னாள் பொதுச் செயலாளர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். |உலக மகளிர் தினம், மார்ச் 8 தேதி ஆகியவை தொடர்பாக ஏராளமான கற்பனைக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. அவை, அனைத்தும் கற்பனைதான் என்பதையும், உண்மை விவரங்களையும், இந்தப் புத்தகம் தெளிவாக்குகிறது. இவை அனைத்தையும் தோழர் ஜவஹர், கவனமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்து, ஆவண ஆதாரங்களுடன் அளித்துள்ளார்.ஆனி ராஜா, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுச் செயலாளர் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்தோழர் ஜவஹரின் இந்தப் புத்தகம், புத்தக அலமாரியில் வைத்து விடுவதற்கான புத்தகம் அல்ல, தொழிற்சாலைகளிலும் வயல் வெளிகளிலும், தெருமுனைக் கூட்டங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் படிப்பதற்கான புத்தகம். இந்தியாவின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய புத்தகம். ஒலி, ஒளி வடிவிலும் அளிக்கப்பட வேண்டிய புத்தகம். கவிதா கிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (பெரேஷன் தேசியச் செய்வாளர், அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம்

உங்கள் கருத்துக்களை பகிர :
இரா .ஜவஹர் :

மகளிர் சிறப்பு :

பாரதி புத்தகாலயம் :