மகபுகுவஞ்சி

ஆசிரியர்: பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Category இலக்கியம்
Publication தென்மொழி பதிப்பகம்
Formatpaper back
Pages 72
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலகம் சுழற்சியை யுடையது, எண்ண முரண். செயல் முரண், இடமுரண், கால முரண், பொருள் முரண், துய்ப்பு முரண் ஆகிய அறுவகை மாண்களை உடையது. எனவே வெளிப்பாடும் துய்ப்பும் வேறுபாடுடையன. கசப்பு சிலர்க்கு இனிக்கும்; இனிப்பு சிலர்க்குக் கசக்கும். வாழ்க்கையமைப்பும் அப்படித்தான்! சிலர்க்குத் தனித்த வாழ்க்கையே இனித்த வாழ்க்கையாகப் படும்; சிலர்க்கு இணைந்த வாழ்க்கையே ஈடில் வாழ்வாகப் படும். ஒரு சிலர்க்கோ இருவகை வாழ்க்கையுமே வெற்று வாழ்க்கையாகப்படும். அறுவகை முரண்களும், துய்ப்பு வேறுபாடுகளும் உடைய இவ்வுலகச் சுழற்சி நிலையில், முன் பின், மேல் கீழ், இடம் வலம் என்பவெல்லாம் அவரவர் மன நிலைகளைப் பொறுத்தன.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாவலரேறு பெருஞ்சித்திரனார் :

இலக்கியம் :

தென்மொழி பதிப்பகம் :