மகனே உனக்கு

ஆசிரியர்: வெ.சாமிநாத சர்மா

Category வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹75.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இரங்கூனில் நடைபெற்று வந்த ஜோதி என்ற மாதப் பத்திரிகையில் எங்கள் ஆசிரியர் சர்மாஜி, வ. பார்த்தசாரதி என்ற புனைபெயரில், 1938ஆம் ஆண்டு முதல் 1941ஆம் ஆண்டு வரை இளைஞர்களுக்கு அறிவுரை வழங்குகின்ற முறையில் சில கடிதங்கள் எழுதி வந்தார்கள். அவற்றோடு அவர்கள் ஆக்கித்தந்த இரண்டு கடிதங்களைச் சேர்த்து இந்நூல் வடிவாக வெளியிட்டிருக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.சாமிநாத சர்மா :

வரலாறு :

வ.உ.சி.நூலகம் :