ப்பா...! (திகில் நாவல்)

ஆசிரியர்: இராமகிருஷ்ணா.R.N

Category நாவல்கள்
Publication மெரினா புக்ஸ்
FormatPaper Back
Pages 144
Weight200 grams
₹150.00 ₹120.00    You Save ₹30
(20% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை புனித சூசையப்பர் பெண்கள் கல்வியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவர், இதுவரை சுமார் 10 புத்தகங்களை எழுதியிருக்கின்றார். இதில் தன்னம்பிக்கை நூல், சமூகம், ஆன்மீகம் மற்றும் கல்வி சார்ந்த நூல்களும் அடங்கும்.
இவர் ஒரு மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர், பேச்சாளர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இராமகிருஷ்ணா.R.N :

நாவல்கள் :

மெரினா புக்ஸ் :