பௌத்த வாழ்க்கைமுறையும் சடங்குகளும்

ஆசிரியர்: ஓ.ரா.ந.கிருஷ்ணன்

Category ஆன்மிகம்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperblack
Pages 216
ISBN978-81-89945-85-5
Weight300 grams
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபௌத்த மதம் என்றாலே அது துறவிகளின் மதம், இல்லறத்தாருக்கு ஏற்றது அல்ல என்ற கருத்து பரவலாக நிலவுகின்றது. இல்லத்தாருடைய உழைப்பும் செல்வமும் ஆதரவும் இல்லாமல் சங்கம் இருக்க முடியாது. அவ்வாறே துறவிகளின் தம்ம தானமும் வழிகாட்டுதலும் அரவணைப்பும் இல்லறத்தாருக்குத் தேவை. பௌத்தத்தைப் பற்றிய புது விழிப்புணர்வு இப்போது தமிழ்நாட்டில் மலர்ந்து வருகின்றது. பௌத்தர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைமுறையையும் சடங்குகளையும் அறிந்துகொள்ள விரும்பும் மக்களுக்கு இந்த நால் மிக்க பயனுடையதாக இருக்கும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ஓ.ரா.ந.கிருஷ்ணன் :

ஆன்மிகம் :

காலச்சுவடு பதிப்பகம் :