பௌத்தத்தின் சமூக தத்துவமும் சமத்துவமின்மைப் பிரச்சனையும்

ஆசிரியர்: வான்முகிலன்

Category தத்துவம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaperback
Pages 48
First EditionNov 2008
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹25.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தான் வாழ்ந்த, விரைவாய் மாறிவந்த சமூகத்தைப் பகுத்தாய்வு செய்யவும், மனித இனத்திற்கு நீடித்து நிலைக்கும் சமூக தத்துவத்தை வழங்கவும் ஒரு தத்துவவாதி மேற்கொண்ட மிகவும் தீவிரமான, மிகவும் முழுமையான முயற்சியை பௌத்தம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. புத்தரின் சமகாலத்தவரால் முன்வைக்கப்பட்ட இதர தத்துவங்களின் துண்டு துண்டான அணுகுமுறைக்கு மாறாக, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ஆகிய தளங்களில் சிந்தனை ஒருமைப்பாட்டை அது குறிக்கிறது. சரியாக இந்தக் காரணத்திற்காகவே, ஒரு மாற்று சமூகம் என்ற கனவுப் பார்வையை பௌத்தம் உருவாக்கியது .

உங்கள் கருத்துக்களை பகிர :