போர் இன்னும் ஓயவில்லை

ஆசிரியர்: ஷோபா ஷக்தி

Category நேர்காணல்கள்
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 120
First EditionDec 2010
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹65.00 ₹58.50    You Save ₹6
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசோபாசத்திடம் நாவல்,சிறுகதைகள்,கட்டுரைகள் என்பதையும் தண்டி உரையாடுவதற்கு நிறையக் கடையாடல்கள் உண்டு.அவற்றை பெறுவதற்கு தட்டையான தமிழ்த் தேசியத்திற்கும் அப்பாற்பட்ட காதுகளே நமக்கு தேவை.
இனவெறியன் ராஜபக்சேவையும்,இந்திய பார்ப்பனியத்தையும் போன்றே விடுதலைக்கோரும் நாமும்,சாதியொழிப்பு,பெண்கள் விடுதலை,சிறுபான்மையின் பிரச்சினை,மாற்றுப்பால் நிலையினர்,எல்லாப் போர்களிலும் சூறையாடப்படும் குழந்தைகள் ,இன்னும் வகைப்பாடுகளின் மாதிரி வெளிச்சங்கள் வராத மனித கதையாடல்கள்,சனநாயக உரையாடல்கள் என எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு,எந்த விடுதலையையும் பெற முடியாது.
அப்படியான உரையாடல்களை கடந்த புத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தி வருபவர் ஷோபா.அவரது எழுத்தில் வந்து போகும் வெவ்வேறு புலங்களின் மனிதர்களை போன்றே,வெவ்வேறு விடுதலை சித்தாந்தங்களை முன் வைத்து இயங்கும் மனிதர்களோடு இதழ்களிலும் நடத்திய உரையாடல்களின் பல்வேறு கால மனநிலை சார்ந்த விவாதங்களை வாசகர்கள் உணரவும்,இப்பிரதிக்கு அப்பால் இன்னொரு உரையாடலை ஏற்படுத்தவும் இயலும்.

புத்தனை புரிந்து கொள்ளாத இனவெறியன் ராஜபக்சேவையும், இந்திய பார்ப்பனியத்தையும் போன்றே விடுதலைக்கோரும் நாமும், சாதியொழிப்பு. பெண்கள் விடுதலை, சிறுபான்மையினர் பிரச்சினை, மாற்றுப்பால் நிலையினர், எல்லாப் போர்களிலும் சூறையாடப்படும் குழந்தைகள், இன்னும் வகைப்பாடுகளின் மாதிரி வெளிச்சங் களுக்குள் வராத மனிதக் கதையாடல்கள், சனநாயக உரையாடல்கள் என எல்லாவற்றையும் நிராகரித்துவிட்டு, எந்த விடுதலையையும் பெற முடியாது. முரண் ஒற்றி தொடரும் உரையாடல்களில் தான் நாம் நமக்கு சூட்டிக் கொண்ட 'மனிதம்” என்பதின் பெயர்ச் சொல்லின் முழுமையை எய்த இயலும். அப்படியான உரையாடல்களை கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக நிகழ்த்தி வருபவர் ஷோபா. அவரது எழுத்தில் வந்து போகும் வெவ்வேறு புலங்களின் மனிதர் களைப் போன்றே, வெவ்வேறு விடுதலை சித்தாந்தங்களை முன் வைத்து இயங்கும் மனிதர்களோடும் இதழ்களிலும் நடத்திய உரையாடல்களின் பல்வேறு கால மன நிலை சார்ந்த விவாதங்களை வாசகர்கள் உணரவும், இப்பிரதிக்கு அப்பால் இன்னொரு உரையாடலை ஏற்படுத்தவும் இயலும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நேர்காணல்கள் :

கருப்புப் பிரதிகள் :