போருழல் காதை - கர்ப்ப நிலம் 2

ஆசிரியர்: குணா கவியழகன்

Category நாவல்கள்
Publication அகல்
FormatPaper Pack
Pages 352
First EditionJan 2019
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 3 cms
₹330.00 ₹313.50    You Save ₹16
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereவதைக்கப்படுவதால் விடுதலைவேண்டிப் போராடும் அனைத்து மக்களும் போராட்டத்தின்பொழுதும் பெரிதும் வதைக்கப்படுகிறார்கள். அக்கொடிய வதையும் அதிலிருந்து பிறக்கும் ஓர்மமும் மானிடத்தின் உயரியபண்புகளாக,கற்பனையேசெய்யமுடியாதசாதனைகளாகின்றன. இதுவே முதல் விடுதலைப்போராட்டமாகக் கருதப்படும் ஸ்பாட்டகசின் அடிமைகள் எழுச்சியிலிருந்து பிரான்சியப் புரட்சிவழி தொடர்ந்து. ருஷ்ய, சீனப் புரட்சிகள், வியட்நாமிய, கியூபா விடுதலைகள் வழி உலகறிந்தது. இதற்கு ஈழவிடுதலைப் போராட்டமும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இங்கே ஒரு பெருத்த வேறுபாடு உள்ளது. இதுவே பிறர் இன்று புரியவேண்டியது. இவ்விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவும் அதுவே. ஆயினும் அதுவே பலருக்கு வியப்பூட்டும். அதிர்ச்சி தரும் புரியமுடியாத மர்மம். இதைப் புரியவைப்பதே ஈழ விடுதலைப் போராட்ட இலக்கியங்கள்வழி இன்று பிறப்பெடுத் திருக்கும் போரிலக்கியங்களின் இலக்கு. இதனை உணர ஒரு பின்னோக்கிய வரலாற்றுப் பயணத்தினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழினம் பட்ட அவமானத்திலும் கடைநிலை அவமானத்தின் தாக்கத்தை எவராலும் புரியமுடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குணா கவியழகன் :

நாவல்கள் :

அகல் :