போதையின் நிழலில் தடுமாறும் தமிழகம்

ஆசிரியர்: ந. முருகேசபாண்டியன்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 96
ISBN978-93-8430-211-5
Weight150 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



அரசியல் சாக்கடை என்ற கருத்தில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது.கல்வியாளர்களும்,சிந்தனையாளர்களும் அரசியலில் ஈடுபடாத காரணத்தினால் தான்,கிரிமினல்களும்,ஊரை அடித்து உலையில் போடுகிற ஊழல் பேரழிவுகளும் அரசியலில் ஈடுபட்டு,அதிகாரத்தைக் கைப்பற்றி,ஊழலை நடைமுறையாக்கி விட்டனர்.இன்னொருபுறம் திரைப்படம் என்ற போதையினால் நடிகர்களைத் தலைவர்களாகக் கருதுகின்ற போக்கு,தமிழர்களிடையில் ஆழமாக வேரூன்றி விட்டது.இத்தகைய சூழலில் தமிழர்களுக்கு விடிவு இல்லையா என்று யோசித்த நிலையில்,அரசியலை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதத் தொடங்கினேன்,இன்றைய தமிழ்ச் சமூகத்தைப் பிடித்துள்ள நோயைக் கண்டறிதலும்,அதற்கான தீர்வுமாகக் கட்டுரைகள் அமைந்துள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ந. முருகேசபாண்டியன் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :