போட்டித் தேர்வுகளுக்கான பொதுக் கட்டுரைகள்

ஆசிரியர்: கோவி. லெனின்

Category கல்வி
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-93-81828-04-5
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இன்றைய போட்டித்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளை மனதில் கொண்டு முக்கிய சமீபத்திய நிகழ்வுகளை அதன் பின்னணியுடன் மிகவும் நேர்த்தியான நடையில் எழுதியிருக்கிறார். நூலாசிரியர் தம்பி கோவி.லெனின். தமிழகத்தின் தலைச்சிறந்த புலனாய்வு இதழான 'நக்கீரனில்' தலைமை உதவி ஆசிரியராக பணிபுரிகிறார் தம்பி கோவி.லெனின், திராவிட இயக்க கொள்கையினை பின்பற்றும் தம்பி பன்முகம் கொண்ட புகழ்பெற்ற எழுத்தாளர்களைப்போல் எழுத்துத்திறன்மிக்கவர். தெளிந்த நீரோடைபோல இருக்கும் இவரின் கட்டுரைகள் படிக்க மிகவும் எளிமையானவை. ஒவ்வொரு கட்டுரையிலும் பல அரிய தகவல்களை தேர்ந்தெடுத்து தந்துள்ளார். அதனோடு இவரின் ஆக்கங்கள் அனைத்தும் சமூக நலன், மாணவர் நலன் சார்ந்துள்ளதனால் ஒவ்வொரு கட்டுரையும் தனிச்சிறப்பை பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கோவி. லெனின் :

கல்வி :

நக்கீரன் பதிப்பகம் :