பொருள்தனைப் போற்று !

ஆசிரியர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

Category பொது நூல்கள்
Pages N/A
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பான சமூகப் பணிகளில் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். அரசுப் பள்ளிகளில் பயிலும் சமூக,பொருளாதார விளிம்பு நிலை மாணவர்களின் நலனுக்காக, களப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். பொதுத் தேர்வுகளுக்கு வழிகாட்டுதல், போட்டித்தேர்வுகளுக்கு ஆலோசனை வழங்குதல், நீதி இலக்கியங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லுதல், குறிப்பாக காந்தியச் சிந்தனைகளைப் பரப்புதல் ஆகியவற்றைப் பல ஆண்டுகளாகசேவையாகச்செய்து வருகிறார். மண் சார்ந்த, மரபு சார்ந்த நெறிமுறைகளை இன்றைய நடைமுறைக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு எடுத்துச் செல்வதில் ஈடுபட்டிருக்கும் இந்த காந்தியவாதி, சென்னையில் வருமான வரி அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி :

பொது நூல்கள் :

தி இந்து :