பொருளாதாரம் - ஒரு கையேடு

ஆசிரியர்: இ.எம்.ஜோசப்

Category கம்யூனிசம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 191
First EditionDec 2015
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

2003ல் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கம் வலம் வந்த வேளையில் தான் இந்தியக் கிராமப்புறங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் பெருமளவிற்கு நிகழ்ந்து கொண்டுவந்தன என்கிற முரண்! 2015 இந்திய ஏற்றுமதிகள் 62 ஆண்டுகள் காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிற நேர்மாறான சூழல்! வளர்ச்சி, ஜி.டி.பி, பணசுருக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :