பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம்

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை

Category மொழிபெயர்ப்பு
FormatPaper back
Pages 204
ISBN978-93-82394-50-1
Weight250 grams
$12      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறையிலிருந்து தொடங்கி, கிரேக்க, ஆங்கில, ஜெர்மானிய செவ்வியல் இலக்கியப் படைப்புகள், தொன்மங்கள், அறிவியல் புனைகதைத் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தன் மகளுக்குப் பொருளாதாரத்தைக் கற்பிப்பது போன்ற நூதன முறையில் கிரேக்க இடதுசாரிப் பொருளியலாளர் யானிஸ் வருஃபாகிஸ் எழுதியுள்ள இந்த நூல், முதலாளியப் பொருளாதாரம், அது இயங்கும் விதம், அதன் பிடியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கூறுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

மொழிபெயர்ப்பு :

க்ரியா :