பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை! - ஒரே ஒரு நாள் (இரு நாவல்களின் தொகுப்பு )
ஆசிரியர்:
ராஜேஷ்குமார்
விலை ரூ.170
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D...+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D++%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%21+-+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%29?id=1575-9866-5682-9337
{1575-9866-5682-9337 [{புத்தகம் பற்றி இரண்டு ட்ராக் கதை. ஒரு பக்கம்.... ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்? இன்னொரு பக்கம்... உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது. அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா? சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைகள், பொய்யாகும். எப்படி? உள்ளே... உங்களுக்காக விறுவிறுவென பறக்கும் பக்கங்களுடன்
<br/>பொய்.. பொய்யைத் தவிர வேறோன்றுமில்லை!
<br/>பணம், பதவி, அதிகாரம் உள்ள ஒருவனுக்கு கேட்டதெல்லாம் வசப்படுகிறது. ஒரே ஒரு நாள்... ஒன்றை கேட்கிறான். அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவன் வாழ்க்கையை மட்டுமின்றி, மற்றவர்களின் வாழ்க்கையையும் மாற்றுகிறது. அவன் கேட்டது என்ன....? யாருடைய வாழ்க்கைகள் எல்லாம் மாறின..? உள்ளே காத்திருக்கின்றன.... பரபரப்பான அத்தியாயங்கள்.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866