பொய்ப்பூட்டு
ஆசிரியர்:
பிரத்யுக்ஷா பிரஜோத்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?id=1968-9337-2037-8684
{1968-9337-2037-8684 [{புத்தகம் பற்றி
<br/>
<br/> தெரு முழுவதும் கூட்டமாக இருக்க காரை உள்ளே எடுத்துச் செல்ல முடியாதென்று தெருமுனையிலேயே ஒரு வீட்டின் முன்னிருந்த மர நிழலில் நிறுத்தி இறங்கினான் கார்த்திக்.அவன் செல்ல வேண்டிய வீட்டிற்கு வழி விசாரிக்க அவசியமிருக்கவில்லை . தூரத்தில் தெரிந்த பந்தல் இழவு வீட்டை அடையாளம் காட்டியது. நேரில் வந்து பார்க்க வேண்டிய கட்டாயமில்லை. இருந்தபோதும் அழகானதொரு வீட்டை வாங்க தனக்கு உதவியவனின் சாவு. மனத்திருப்திக்காக வந்துவிட்டான்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866