பொய்த் தேவு

ஆசிரியர்: க.நா.சுப்ரமண்யம்

Category கட்டுரைகள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaperback
Pages 232
First EditionDec 2017
ISBN978-93-86555-14-4
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 3 x (D) 15 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும்
போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக
இந்த நாவலைக் கருத முடியும். பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்கிற
இடத்தில் எல்லாவற்றையும்
பொசுக்கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக்கூடிய மனோ பாவமும் இருக்கும் என்று நான் கண்டறிந்த உண்மை . பொருள் என்று மட்டுமல்ல; மனிதன் ஏற்றுக்கொள்கிற எல்லா
லட்சியங்களையுமே இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் . திருவாசகத்தின் வரிகள் எனக்குச்
சொன்ன மனித உண்மை.

உங்கள் கருத்துக்களை பகிர :
க.நா.சுப்ரமண்யம் :

கட்டுரைகள் :

டிஸ்கவரி புக் பேலஸ் :