பொய்கைக்கரைப்பட்டி
ஆசிரியர்:
எஸ்.அர்ஷியா
விலை ரூ.130
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF?id=4+4651
{4 4651 [{புத்தகம் பற்றி பொய்கைக் கரைப்பட்டி என்னும் இந்த நாவல், சமகாலத்தின் தீவிரமான பிரச்சனை ஒன்றைக் கருப்பொருளாகக் கொண்டது. பசுமை மிக்க விளை நிலங்கள், ரியல் எஸ்டேட்காரர்களால் எந்தெந்த வழிகளில் எல்லாம் சூறையாடப்பட்டு வருகின்றன என்பதை நாவலின் வளர்ச்சிப் போக்கினூடே வெளிப்படுத்துகிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866