பொம்மலாட்டம்

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 144
First EditionOct 2015
Weight150 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



நிலவு, புதுமணப் பெண் போல புதுப் பொலிவுடன் விண்ணில் உலா வர, நட்சத்திரங்கள் ஒன்று கூடி நிலவுக்கு விழா எடுக்கும் பொன்மாலை. மின்மினிப் பூச்சிகளோ, நாங்களும் விழாவில் கலந்து கொள்வோமென்று நட்சத் திரங்களுடன் போட்டியிடப் புறப்படும் மாலைப் பொழுது.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :