பொன்மழை
ஆசிரியர்:
கவிஞர் கண்ணதாசன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88?id=1106-0366-1186-1186
{1106-0366-1186-1186 [{புத்தகம் பற்றி ஸ்ரீஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்துக்கு திரு. ஆஷா அவர்களின் இனிய தமிழ் விளக்கவுரையும், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் தேனினும் இனிய தமிழ்ப் பாடல்களும் பொன் மழையாக வானதி யில் நூல் வடிவில் மலர்ந்துள்ளது. இது வாசகர்களுக்கு இனிய தமிழ் விருந்து. இதைப் பாடினாலும், படித்தாலும் செல்வம் பெருகும்.
<br/> இந்நூல் வெளிவருவதைப் பற்றி ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்களிடம் சொன்னபொழுது மிகவும் மகிழ்ச்சி கொண்டு, இந்த நூல் அவசியம் தமிழில் வெளிவர வேண்டுமென்று ஆசி அருளினார்கள். ஆதிசங்கரரின் சொற்கள் அருள்சக்தி படைத்தவை. அந்த அருள்மிகு சொற்களுக்கு, கவிஞர் கண்ணதாசன் அவர்களின் தமிழ் விளக்கப் பாடல்கள் மந்திர சக்தியாக மிளிர்கின்றன. அவற்றை மனமுருகிப் பாடினால் வாழ்வில் வளம் பெருகும்செல்வம் பொழியும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866