பொன்னியின் செல்வன் ( 5-பாகங்களும் அடங்கியது )

ஆசிரியர்: அமரர் கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatHardbound
Pages 722
Weight1.20 kgs
₹410.00 ₹389.50    You Save ₹20
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உத்தம சோழருக்குப் பின்னால் சிங்காதனம் ஏறிய இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன், வீர ராஜேந்திரன், குலோத்துங்க சோழன் முதலிய சோழப் பேரரசர்களின் காலத்திய மகோந்நத நிகழ்ச்சிகள் 'பொன்னியின் செல்வன்' கதையைப் போல் பல சரித்திரக் கதைகள் புனைவதற்கு ஆதாரமாகக் கூடியவை. இந்தக் கதையின் ஆசிரியரைக் காட்டிலும் அறிவிலும் ஆற்றலிலும் ஆராய்ச்சியிலும் மிக்கவர்கள் வருங்காலத்தில் சோழ சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட பல மகோந்நதமான நவீனங்களை எழுதித் தமிழகத்துக்கு மேலும் மேலும் தொண்டு செய்வார்கள் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

சரித்திரநாவல்கள் :

நக்கீரன் பதிப்பகம் :