பொன்னாலே புழுதி பறந்த பூமி

ஆசிரியர்: சோலைக்கிளி

Category நாவல்கள்
FormatPaper Pack
Pages 192
ISBN978-93-80240-60-2
Weight250 grams
₹145.00 $6.25    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்ய கால ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன, மீளச் சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ஊற்று, மெல்ல நதியாகி நம் மனங்களை நனைத்துச் செல்கின்றது. அப்போதுதான் தோண்டி எடுத்த, மண் உதிரா மரவள்ளிக் கிழங்குகள் போன்றவை அவருடைய அனுபவங்களும் எழுத்துகளும். கிராமியத் தன்மையுடன் ஈழத்தில் எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர்.


உங்கள் கருத்துக்களை பகிர :
சோலைக்கிளி :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :