பொன்னான வாக்கு

ஆசிரியர்: பா ராகவன்

Category அரசியல்
FormatPaperback
Pages 176
Weight200 grams
₹120.00 ₹114.00    You Save ₹6
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here2016 தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் சமயத்தில் தினமலர் வெளியிட்ட தேர்தல் களம் சிறப்பு இணைப்பில் வெளியான கட்டுரைகள் இவை. லட்சக்கணக்கான தினமலர் வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இக்கட்டுரைகளின் தனிச் சிறப்பு, இதன் உள்ளார்ந்த நகைச்சுவை உணர்வு. கடுமையான விமரிசனங்களை மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கும்போது, அதை சம்மந்தப்பட்டவர்களே ரசிக்கும்படியாகிவிடுகிறது. அதிகார பலமும் பணபலமும் போட்டி போட்டுக்கொண்டு நடத்திய பொதுத் தேர்தலில் வாக்காளர்களின் பொறுப்பையும் உரிமைகளையும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டி, சரியான திசையில் அவர்களைச் செலுத்த முனைந்ததே இக்கட்டுரைகளின் வெற்றி. நாலாசிரியர் பா. ராகவன் டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை உள்ளிட்ட பல அரசியல் - வரலாற்று நூல்களை முன்னதாகத் தமிழுக்கு அளித்தவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா ராகவன் :

அரசியல் :

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் :