பொது அறிவு 1000 தகவல்கள்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category பொது அறிவு
Publication நிவேதிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அகஸ்தீஸ்வரம் ஊரில் யோ. சாமுவேல் - சா. பொன்னம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த சா. அனந்தகுமார் வேளாண்மை பட்டயம் பெற்றவர். முன்னணி பத்திரிகைகளில் 2000க்கும் மேல் கட்டுரை, ஜோக்ஸ், துணுக்குகள் எழுதியுள்ள இவர், நூல்களும் அதிக அளவில் எழுதி வருகிறார். - இதுவரை 140 நூல்கள் வெளியாகியுள்ளன. 40 நூல்கள் வெளிவர உள்ளன. சிறந்த தொகுப்பாளர் விருது, சிருஷ்டி சம்மான், பாவலர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

பொது அறிவு :

நிவேதிதா பதிப்பகம் :