பொது அறிவு வினா விடை உலகம்

ஆசிரியர்: கீர்த்தி

Category பொது அறிவு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00 ₹9.60    You Save ₹2
(20% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உலக வரைபடத்தை வரைந்தவர் யார்?
இராடோஸ்தானிஸ்
உலகைச் சுற்றி வந்த முதல் கப்பல் எது?
விக்டோரியா (மெகல்லன் பயணித்தது)
புளோரிடா மாநிலத்தை எந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா விலைக்கு வாங்கியது?
ஸ்பெயின் (1819) '
‘நூறு வாசல் நகரம்' என்று அழைக்கப்படும் எகிப்து நாட்டின் முன்னாள் தலைநகரம் எது?
தேப்ஸ்
உலகில் முதன் முதலில் விமான சாகசங்களை நடத்திக் காட்டிய நாடு எது?
பிரான்ஸ் (பாரீஸ் நகரில்)

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

பொது அறிவு :

சங்கர் பதிப்பகம் :