பொது அறிவு வினா விடை (இந்தியா)

ஆசிரியர்: கீர்த்தி

Category பொது அறிவு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹15.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்தியா என்னும் பெயரை நம் நாட்டிற்குச் சூட்டியவர் யார்?
பாரசீகர்கள்
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு?
3.28 மில்லியன் சதுர கிலோமீட்டர்
இந்தியாவின் நிலவியல் பெயர் என்ன?
தீபகற்பம்
இந்தியக் கடற்கரையின் நீளம் எவ்வளவு?
7516.5 கி.மீ
இந்தியாவில் முதன்முதலாகப் பொது மருத்துவமனை எங்கு அமைக்கப்பட்டது?
சென்னை


உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

பொது அறிவு :

சங்கர் பதிப்பகம் :