பொது அறிவுப் பூங்கா

ஆசிரியர்: டி.என்.இமாஜான்

Category அறிவியல்
FormatPaperBack
Pages 50
Weight100 grams
₹50.00 $2.25    You Save ₹2
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பைபிள் முதன் முதலில் ஹீப்ரு மொழியில் தான் எழுதப்பட்டது. சீன மொழியில் 1500 எழுத்துக்கள் உள்ளன. சீன மொழியை மேலிருந்து கீழாக எழுதுவார்கள்.. அரபி, மற்றும் உருது மொழிகள் வலமிருந்து இடமாகத் தான் எழுதப்படும். இத்தாலிய மொழியில் தான் முதன்முதலில் அகராதி உருவாக்கப்பட்டது.) நாகலாந்து மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம். நைஜீரியாவில் 410 மொழிகள் பேசப்படுகின்றன. சுவிட்சர்லாந்து நாட்டுக்குத் தனிமொழி கிடையாது. எந்த மொழியில் பேசினாலும் சரி, ஒரு மனிதன் சராசரியாக - ஒரு நாளைக்கு பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரம் ஆகும். பட். - தமிழ் மொழியில் முதன் முதலில் வெளிவந்த செய்தித்தாள் சுதேசமித்ரன் ஆகும். - 1 பென்சில் என்னும் லத்தின் மொழிச் சொல்லுக்கு நுண்ணி -- நேர்த்தியான முனையுடைய தூரிகை என்று பொருள்படும்

உங்கள் கருத்துக்களை பகிர :
டி.என்.இமாஜான் :

அறிவியல் :

சங்கர் பதிப்பகம் :