பொதுசிவில் சட்டம் (முழு வரலாறும் பின்னணியும்..?)

ஆசிரியர்: மு.குலாம் முஹம்மத்

Category சட்டம்
Publication வேர்கள் பதிப்பகம்
FormatPaperback
Pages N/A
First EditionJun 2017
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


(முஸ்லிம்களை ஏன் கட்டுப்படுத்தாது என்றால், அரசியல் நிர்ண யச் சட்டம் பிரிவு 25 முல்பலிம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் மத விவகாரங்களில் முழு சுதந்திரத்தை வழங்குகின்றது. அரசியல் நிர்ண யாச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஆற்றல் மிக்கவையா? வழி காட்டும் கொள்கைகள் ஆற்றல் மிக்கவையா என வருகின்றபோது அடிப்படை உரிமைகளே ஆற்றல் மிக்கவை, ஆகவே வழி காட்டும் கொள்கையில் அமைந்துள்ள பிரிவு 44 நம்மை எந்த விதத்திலும் முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது. (ஆதாரம்) அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் - மாநாடு, 27-28 டிசம்பர்-1972 தீர்மானம், (ஆதாரம்)
The state should certainly implement the directive principles but it must do so in such way that its laws should not take away or abridge the fundamanlal rights, for otherwise, the protecting provisions of chapter ill will be a mere rope of sand, Source M. H. OuroshivestatestBihar 1958SC731,para 12: 1950sor 629) அதாவது அரசு வழிகாட்டும் கொள்கைகளை நிச்சயமாகச் செயல்படுத்திட வேண்டும். ஆனால் அரசு அதை அடிப்படை உரிமைகளை பிடுங்கி விடாமல் அல்லது அடிப்படை 'உரிமைகனை சுருக்கி விடாமல் செய்திட வேண்டும். 1 இல்லையேல் அரசியல் நிர்ணயச் சட்டம் அத்தியாயம் 1 முன்றில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கான பாதுகாப்புகள், மணலில் திரிந்த கயிறாக மாறிவிடும்"

உங்கள் கருத்துக்களை பகிர :