பொசல்
ஆசிரியர்:
கவிதா சொர்ணவல்லி
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D?id=6+6040
{6 6040 [{புத்தகம் பற்றி கவிதா சொர்ணவல்லி எழுதியுள்ள புனைகதைகள், நவீன வாழ்க்கையின் மறுபக்கத்தை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளன. பெண் மொழியில் விரிந்திடும் இவரின் கதைகள், காலங்காலமாகத் தமிழ்ச் சமூகம் ரகசியமாக கட்டமைத்திருக்கும் பெண்மனம் பற்றிய 'புனைவுகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. கிராமத்து அத்துவான வெளியிலும் நகரத்துப் பரபரப்பிலும் மனிதர்கள் எதிர்கொண்டிருக்கிற பிரச்சினைகளை முன்னிறுத்துகிற இவரின் கதைகள், சமகாலத்தின் குரலாக ஒலிக்கின்றன. மு.வேடியப்பன், பதிப்பாளர்
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866