பொங்கி வரும் புதுவெள்ளம்
ஆசிரியர்:
கலைஞர் மு. கருணாநிதி
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?id=1052-8672-2865-6799
{1052-8672-2865-6799 [{புத்தகம் பற்றி
<br/>சிந்தனையாளர் பேரவையின் சார்பில் காலை முதல் இதுவரையில் நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சி தமிழின் முன்னேற்றத்திற்காக நாமனைவரும் அக்கறை காட்ட வேண்டும் ஆர்வம் கொள்ள வேண்டும் என உக்கப்படுத்துகின்ற நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. தமிழ் வளர்ச்சிக்காக இங்கே கூடியிருக்கிறோம் என்று சொல்வது பொருத்தமென்றாலும், தமிழின் முன் னேற்றத்திற்காகக் கூடியிருக்கிறோம் என்று கூறுவது அதைவிடப் பொருத்தமானதாக இருக்கும். முதலில் இந்த விழாவில் வாழ்த்துரைகளைப் பெற்ற மணவை முஸ்தபா அவர்களும், வாழ்த்திய தம்பி வலம்புரிஜான் அவர்களும், என்னைப் பெரிதும் பாராட்டி, புகழ்ந்து உற்சாகப்படுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக வரவேற்புக் கவிதையை தம்பி கபிலன் இங்கே படித்தார்..
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866