பேரினவாதத் தீ
ஆசிரியர்:
தீபச்செல்வன்
விலை ரூ.125
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80?id=4+8548
{4 8548 [{புத்தகம் பற்றி தொடர் இராணுவ ஆக்கிரமிப்பும், பரவும் சிங்களக் குடியேற்றங்களும், தமிழ் அரசியலை அழிக்கும் சிங்களக் பேரினவாத அரசியலும், உரிமையையும் சமத்துவத்தையும் மறுக்கும் அதிகாரப் போக்கும், தமிழர் போராட்டத்தை அழிக்கும் இலங்கை அரசின் நிகழ்ச்சித் திட்டமும் ஈழத் தமிழ் இனத்தை தமிழீழ தீர்வுக்கே மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கின்றன என்று வலியுறுத்தும் இந்த நூல் பேரினவாத அரசொன்றின் கொடிய முகங்களை அம்பலம் செய்கிறது.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866