பேராழியியல்

ஆசிரியர்: பேரா.கி.குமாரசாமி

Category கல்வி
Publication வர்த்தமானன் பதிப்பகம்
FormatPaperback
Pages 270
Weight350 grams
₹230.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பேராழியியல் என்பது பௌதிகப் பேராழியியல் மற்றும் கடல் சார் உயிரியல் என இரு பெரும் பிரிவுகளை விளக்கும் அறிவியலாக விளங்குகிறது. பேராழியியலின் முதன்மை நோக்கம் பேராழிகளின் சுற்றுச்சூழலை தெளிவுபட எடுத்துரைத்தலே ஆகும். உலக நாடுகளின் கால நிலையை பெரிதும் பாதிக்கும் காரணியாகவும் பேராழியே திகழ்கின்றது என்று கூறினால் மிகையாகாது.

பேராழியியல் என்னும் இந்நூல் 16 தலைப்புகளில் பக்கங்களில் விரிவாகவும் தெளிவாகவும் எளிய தமிழில் படைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் அட்லாண்டிக் பேராழி, பசிபிக் பேராழி மற்றும் இந்தியப் பேராழியில் அமைந்துள்ள அடிநிலத்தோற்றங்கள், தொடர் குன்றுகள், தீவுகள் மற்றும் கொப்பரைகள் போன்றவை படங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன.


உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.கி.குமாரசாமி :

கல்வி :

வர்த்தமானன் பதிப்பகம் :